Use APKPure App
Get அனுபவ வைத்திய முறை - பாகம் IV old version APK for Android
Traitements médicaux paranoïaques simples et rares pour les maladies dures.
இந்நூல் ஏட்டுப் பிரதிகளிலிருந்து அனுபவம் வாய்ந்த வைத்தியர்களால் அதைப் பிழைத்திருத்தம் செய்து தமிழக அரசால் வெளியிடப்பட்டது. சில வீட்டு வைத்தியக் குறிப்புகளும், பல பரம்பரை சித்த வைத்தியர்களும், மற்றும் பல கைதேர்ந்த அனுபவம் மிக்க வைத்தியர்களும் கையாள, எளிய நோய்கள் முதல், கடினமான நோய்களுக்கும் சிகிச்சை முறைகள் உள்ளன.
இதில் 400க்கும் மேலாக சிகிச்சை முறைகள் விவரமாக உள்ளன. சில அரிய நோய்களுக்கு இந்நூலில் உள்ள சிகிச்சை முறைகளைப் மற்ற நூல்களில் கண்பதரிது.
சில தீராத நோய்களுக்கு இந்நூலில் உள்ள சிகிச்சை முறைகளை அனுபவம் மிக்க வைத்தியர்களின் உதவு கொண்டு தீர்த்துக் கொள்ளலாம்.
இந்நூலின் அச்சுப்பிரதியை தஞ்சை சரஸ்வதி நூல் நிலையத்திலிருந்து பெறலாம். அன்பர்கள் இந்நூலை வாங்கி அரசாங்கத்தின் முயற்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்.
Nécessite Android
4.1 and up
Catégories
Signaler
Last updated on Dec 4, 2018
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
அனுபவ வைத்திய முறை - பாகம் IV
1.0 by K R JAWAHARLAL
Dec 4, 2018