Use APKPure App
Get இராசசேகரம், அனுபவமுள்ள குடிநீர் வகைகள் old version APK for Android
L'expérience des deux auteurs des deux textes sur les types d'eau potable
1. இராசசேகரம் - ஆசிரியர் உ.இ.ம.இளவரசர் இராஜசேகரம்
சிங்கை அரசர்களினதும், அரச பரம்பரை மருத்துவர்களினதும் கையாட்டியான மருந்து குடிநீர் வகைகள்.
2. அனுபவமுள்ள குடிநீர் வகைகள் - ஆசிரியர் வைத்தியபூபதி ஏ.சி. இராசையா
பரம்பரையாக இருந்து வந்த குடிநீர் வகைகளைத் தொகுத்து அனைவரும் பயன்பெறும் வண்ணம் நூலாக வெளியிட்ட பெருமை, இரு ஆசிரியர்களுக்கும் சேரும்.
இவ்விரு நூல்களில் அநேக குடிநீர் வகைகள் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகக் கூறப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் இருவரும் தங்களது நெடுங்கால அனுபவங்களை அனைவரும் பயன்பெற கூறியுள்ளார்கள். எளிமையாக உள்ளதால் சிலவற்றை தாங்களாகவும் மற்றவைகளை அனுபவம் பெற்ற சித்த வைத்தியர்கள் மூலமாகவும் பிரயோகித்து நோயைத் தீர்க்கலாம்.
Last updated on Aug 17, 2019
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Telechargé par
John Wike
Nécessite Android
Android 4.1+
Catégories
Signaler
இராசசேகரம், அனுபவமுள்ள குடிநீர் வகைகள்
1.0 by K R JAWAHARLAL
Aug 17, 2019