Use APKPure App
Get ஊட்டச்சத்து Poshan HealthPhone old version APK for Android
Tamil: Connaître les pratiques simples et une bonne nutrition pour prévenir la malnutrition
இந்த காணொலியை உருவாக்கியதன் நோக்கம் ஊட்டசத்து குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் அதன் ஆபத்தான பின் விளைவுகள் மற்றும் சமுதாயத்தை அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க செய்தல் மற்றும் ஊட்டசத்து குறைபாட்டினை தடுக்க செய்ய வேண்டிய எளிதான செயல்களை விளக்குதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
1. ஊட்டச்சத்துக்குறைப்பாட்டின் அறிகுறிகள், பின் விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள்
2. மகப்பேற்றுக்கு முந்திய பராமரிப்பு: கர்ப்பகால கவனிப்பு
3. தாய்ப்பால் அளித்தல் மற்றும் ஆறு மாதங்களுக்கு பிறகு கொடுக்க வேண்டிய உணவுகள்
4. ஊட்டசத்து குறைபாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்
இது சமுதாயத்தின் பெரிதளவு மக்களுக்கானது
உருவாக்கியவர்கள்: யூனிசெஃப் மற்றும் பல வளர்ச்சி பங்குதாரர்களின் சுறுசுறுப்பான ஆதரவுடன் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், இந்திய அரசால் தயாரிக்கப்பட்டது.
http://healthphone.org
Telechargé par
الشلشاوي عباس يا عباس
Nécessite Android
Android 4.0.3+
Catégories
Signaler
Last updated on Nov 16, 2017
Fixed the issue related to moving the APK file from device memory to SD card.
ஊட்டச்சத்து Poshan HealthPhone
1.3 by Mobile Seva
Nov 16, 2017