காமராஜர் வாழ்கை வரலாறு icône

1.0 by reoapps


Feb 13, 2018

À propos de காமராஜர் வாழ்கை வரலாறு

காமராஜர் வாழ்கை வரலாறு

தலைவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் உண்மையில் தலைவர்களா? இந்தக் கேள்விக்கான பதிலை நான் இப்போதைக்கு வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். எனினும், தலைவனுக்கு எல்லாம் ஒரு பெரும் தலைவனை மீண்டும் நினைவு படுத்த விரும்பினேன். அதன் வெளிப்பாடு தான் இந்தச் செயலி. அந்தப் பெரும் தலைவர் தான் காமராஜர் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. காரணம், இன்றும் கூட அவரது பொற்கால ஆட்சி தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருப்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

இவர் ஆண்டதைப் போல மூவேந்தர்கள் கூட தமிழகத்தை கட்டி ஆண்டதில்லை. இன்றைய ஊழல் தலைவர்கள் மத்தியில் கறைபடாத பெரிய கைகளைக் கொண்ட தலை சிறந்த தன்மானத் தமிழர் இவர். இப்படிப் பட்ட ஒரு கோமகனின் வாழ்க்கை வரலாற்றை உயிர் ஓவியமாக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவசியம் அனைவரும் இதனைப் பதிவிறக்கம் செய்து படியுங்கள். அடுத்த தலை முறையாவது ஊழல் இல்லாமல் இருக்கட்டுமே!

Chargement de la traduction...

Informations Application supplémentaires

Dernière version

Demande காமராஜர் வாழ்கை வரலாறு mise à jour 1.0

Nécessite Android

4.0 and up

Voir plus

Quoi de neuf dans la dernière version 1.0

Last updated on Feb 13, 2018

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Voir plus

காமராஜர் வாழ்கை வரலாறு Captures d'écran

Articles populaires dans les dernières 24 heures

Charegement du commentaire...
Recherche en cours...
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Abonné avec succès!
Vous êtes maintenant souscrit à APKPure.
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Succès!
Vous êtes maintenant souscrit à notre newsletter.