சௌந்தர்ய லஹரி சொற்பொழிவு icône

1.0 by appzseep


Jul 15, 2020

À propos de சௌந்தர்ய லஹரி சொற்பொழிவு

Description et discours de Soundarya Lahari d'Adi Shankara en format audio

சௌந்தர்ய லஹரி என்பது ஆதிசங்கர பகவத்பாதரால் இயற்றப்பட்ட புராதன புண்ணிய நூலாகும். இதில் 100 பாடல்களுள்ளன. பொதுவாக சவுந்தர்ய லகிரி - அழகின் அலை என்று அழைக்கப்பட்டாலும், இது இரு பகுதிகளைக் கொண்டது. முதல் 41 பாடல்களும் ஆனந்த லகரி - ஆனந்த அலை என்றும் மற்றவை சவுந்தர்ய லகரி அல்லது அழகின் அலை என்றும் தமிழில் அறியப்படும்.

முழுமுதல் தெய்வமாகிய அம்பாளை மனமுருகி துதிப்பவர்களுக்கு, அலைபோல் தொடர்ந்து ஆனந்தத்தை அளிப்பதால் இது ஆனந்த அலை என்றும் இரண்டாவது பகுதி அம்பாளின் திருமேனியழகை வருணிப்பதால் அது சவுந்தர்ய லகரி - அழகின் அலை - என்றும் ஆனது.

இச் செயலியில் சௌந்தர்ய லஹரியின் விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது. இச்சொற்பொழிவுகளை கேட்டு மன அமைதி மற்றும் இறைவன் அருள் பெறுங்கள்.

மேலும் உங்களுக்காக ஆன்மீக செய்திகள், கடவுளர் படங்கள், மற்றும் பல சொற்பொழிவுகள் தினமும் சேர்க்கப்படுகின்றன அதனால் நீங்கள் தினமும் இறைவனை சிந்திக்க இச்செயலி உதவும்

Chargement de la traduction...

Informations Application supplémentaires

Dernière version

Demande சௌந்தர்ய லஹரி சொற்பொழிவு mise à jour 1.0

Nécessite Android

4.1 and up

Available on

Télécharger சௌந்தர்ய லஹரி சொற்பொழிவு sur Google Play

Voir plus

Quoi de neuf dans la dernière version 1.0

Last updated on Jul 15, 2020

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Voir plus

சௌந்தர்ய லஹரி சொற்பொழிவு Captures d'écran

Articles populaires dans les dernières 24 heures

Charegement du commentaire...
Recherche en cours...
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Abonné avec succès!
Vous êtes maintenant souscrit à APKPure.
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Succès!
Vous êtes maintenant souscrit à notre newsletter.