Use APKPure App
Get சைவ சித்தாந்த விளக்கமும் சொற்பொழிவும் (ஆடியோ) old version APK for Android
Les principes et explications du végétarisme sous forme d'audio simple
சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். இன்றைய இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது.
சைவ சமயத்தின் கொள்கைகள் மற்றும் விளக்கங்கள் எளிய முறையில் ஆடியோ வடிவில்
இந்த செயலியில் சைவத்தை பற்றிய சான்றோர்களின் சொற்பொழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் எளிமையாக சைவத்தின் பொருளையம், சிறப்பையும் மற்றும் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளலாம்.
இச்செயலியில் ஆன்மீக செய்திகள் மற்றும் கடவுளரின் புகைப்படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன
Nécessite Android
4.1 and up
Catégories
Signaler
Last updated on May 13, 2020
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
சைவ சித்தாந்த விளக்கமும் சொற்பொழிவும் (ஆடியோ)
1.0 by appzseep
May 13, 2020