Tamil calendar :) icône

1.0 by atasb


Aug 1, 2017

À propos de Tamil calendar :)

காலெண்டர் (நாள்காட்டி) 2017 உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில்

எண்ணற்ற பயன்பாட்டுடன் ஒரு அற்புத நாள் காட்டியை நாங்கள் உருவாக்கித் தருவதில் களிப்படைகிறோம். இது எங்களின் நாள்காட்டி என்பதை விட உண்மையில் உங்களின் நாள் காட்டி. இதில் எண்ணற்ற ஜோதிடக் குறிப்புகள், வாஸ்து சாஸ்திரம், மருத்துவக் குறிப்புகள், திருக்குறள், அரசு விடுமுறை மற்றும் முக்கிய நாட்கள் என அனைத்தும் உள்ளது.

இதுவரையில் லட்சக்கணக்கான வாசகர்களின் இதயத்தை கவர்ந்த ஒரு அற்புத செயலி. இதனை நீங்களும் பதிவிறக்கம் செய்து பயன் அடையும் படிக் கேட்டுக் கொள்கிறோம், இதில்,

ராசி பலன்கள்

குருப் பெயர்ச்சிப் பலன்கள்

சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

திருக்குறள்

வாஸ்து சாஸ்த்திரம்

சுப முகூர்த்த தினங்கள்

திருமணப் பொருத்தம் பார்க்கும் செயலி

கனவுப் பலன்கள்

மச்ச சாஸ்திரம்

இன்றைய தினம் வரலாற்றில் அன்று

எளிய கை மருத்துவம்

அழகு குறிப்புக்கள்

பல்வேறு மந்திரங்களின் தொகுப்பான மந்திர மணி மாலை

தினம் ஒரு தகவல்

புதிய வடிவில் சிவ தலங்கள்

வாரியார் சொற்பொழிவுகள்

அந்தந்த தினத்துக்காகன குறிப்புகளை எழுதிக்கொள்ளும் வசதி

நட்சத்திரப்படி குழந்தையின் பெயர்கள்

எளிய வடிவில் தமிழ், ஆங்கில அகராதி என அனைத்தும் இதில் உள்ளன.

அத்துடன் இதனைப் பதிவிறக்கம் செய்து படிக்கும் அனைவருமே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களிடம் அன்புடன் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். உங்கள் கருத்துக்கள் மூலம் நாங்கள் இந்த App-ஐ மேலும் மேம்படுத்துவோம்.

நாள் காட்டி

தினமும் நீங்கள் பார்க்கும் நாள் காட்டி. அதன் தன்மை மாறாமல் இப்போது டிஜிட்டல் தொழிநுட்பத்தில் பன்னிரெண்டு ராசிகளுக்கான ராசி பலன்கள் மற்றும் அந்ததந்த நாட்களில் எந்தந்த கோவில்களில் என்னென்ன விசேஷம் போன்ற தகவல்கள். அத்துடன் திதி, வாரம், நக்ஷத்திரம், கிழமை என அனைத்துத் தகவல்களும் மிகத் துல்லியமாக.

மாத காட்டி

இதில் ஒவ்வொரு மாதங்களில் என்னென்ன விசேஷ நாட்கள் உள்ளது என முன்பே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அமாவசை, பெளர்ணமி, ஏகாதசி, சதுர்த்தி, பிரதோஷம் என அனைத்தையும் நாங்கள் இதில் சரியாகக் கொடுத்து உள்ளோம். எங்களது இந்த காலேண்டர் நீங்கள் உங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்த பின்னால் எந்த ஒரு விசேஷத்தையும் தவற விட வேண்டியது இருக்காது.

2017 ஜோதிடக் குறிப்புகள்

பன்னிரண்டு ராசிகளுக்கான 2017 புத்தாண்டுப் பலன்களை உள்ளது உள்ளபடி அப்படியே இலவசமாக தொகுத்து அளித்து உள்ளோம். எளிய பரிகாரங்களும் கூறி உள்ளோம். மேலும், இதில் குருப் பெயர்ச்சிப் பலன்களையும், சனிப் பெயர்ச்சிப் பலன்களையும், ராகு/ கேதுப் பெயர்ச்சிப் பலன்களையும், கிரக ஓரைகள், கெளரி பஞ்சாங்கத்தையும் கூட கொடுத்து உள்ளோம்.

2017 முக்கிய நாட்கள்

சுப முகூர்த்த நாட்கள், 2017 அரசு விடுமுறை நாட்கள், மும்மதப் பண்டிகைகள், முக்கியத் தலைவர்கள் தினம், ஏன் இன்னும் சொல்லப் போனால் கரி நாட்கள் பற்றிய தகவல்களைக் கூட இதில் காணலாம்.

வாஸ்து குறிப்புகள்

புதிதாக வீடு கட்டுபவர்கள் முதலில் பார்ப்பது வாஸ்து நிபுணரை. இனிமேல் அந்தப் பிரச்சனை உங்களுக்கு வேண்டாம்.

மருத்துவக் குறிப்புகள்

உடல் இறைவன் நமக்கு அளித்த கொடைகளில் ஒன்று. அதனைப் பாதுகாப்பது நமது அறிய கடமை. அதற்காகத் தான் நாங்கள் இந்த ஆப் இல் பல முக்கிய மருத்துவக் குறிப்புகளை தந்துள்ளோம். இதன் மூலம் ரத்தம் சுத்தமாக, சருமம் பளபளக்க, கண் பார்வை தெளிவடைய, பற்கள் உறுதியாக, முகம் பொலிவுபெற வழிமுறையைக் கண்டடையலாம். இதில் பிரத்யேகமாக பெண்களின் அந்தரங்கப் பிரச்சனைகளுக்கும் ஒரு தோழியாய் தீர்வு சொல்லி உள்ளோம்.

இது தவிர தமிழ்ப் பழமொழிகள், வாழ்த்துக்கள், வார ராசி பலன்கள், வள்ளுவன் வாக்கு மற்றும் பல வசதிகளை இந்த App இல் செய்து கொடுத்து உள்ளோம்.

Here is the updated 2017 Tamil Calendar with lots of features. It is both suitable for online and offline.

1. Daily View, provides daily rasi palan, proverb, tamil month, muslim month, timings of the day etc

2. Monthly View

3. Daily Oru Thirukural

4. Your horoscope, rasi palan for 2016 & 2017, vaastu, gowri panchangam etc

5. Marriage Days, Important Ritual Days, Holidays, Festivals

6. Tamil Siddha Medicine tips

7. Tamil Jyothidam News

8. Our Jothidar Contact Info

9. Marriage Match Checking

10. Dreams Predictions

11. Subha Muhurtham Days

12. Daily A Message

13. To do list

14. Reminders

15. Hindu devotional messages

16. Baby tamil names as per the star

17. Free offline dictionary (Tamil to English & English to Tamil)

18. Historical Events

19. Hindu mantras

20. Hindu Shiva temples

21. Horoscope News

The app has an elegant design to make use of it, we hope you all enjoy this beautifully designed Tamil Calendar for the years 2016 and 2017.

Quoi de neuf dans la dernière version 1.0

Last updated on Aug 1, 2017

Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!

Chargement de la traduction...

Informations Application supplémentaires

Dernière version

Demande Tamil calendar :) mise à jour 1.0

Telechargé par

René Ramirez

Nécessite Android

Android 2.3.2+

Voir plus

Tamil calendar :) Captures d'écran

Charegement du commentaire...
Langues
Recherche en cours...
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Abonné avec succès!
Vous êtes maintenant souscrit à APKPure.
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Succès!
Vous êtes maintenant souscrit à notre newsletter.