Thiruvasagam Songs icône

26 by Vadivelan Sivaraj


Mar 9, 2024

À propos de Thiruvasagam Songs

Français

திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்

திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.

பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.

திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில். முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும் ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. « திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் » என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.

இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவைகளைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவைகளை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறைபக்தியாக வடிவெடுத்தல், இறையுட ் இரண்டறக் கலத்தல் ஆகியவைகளை முறையாகக் கூறுகிறது.

செயலி சிறப்பம்சங்கள்

★ திருவாசகம் பாடல்கள்.

★ திருவாசகம் பாடல்கள் உரை.

★ திருவாசக முற்றோதல்.

தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்தருளுங்கள் ..

ஏமது இம்முயற்சியில் பிழைகள் இருப்பின் தயவு செய்து சுட்டிக்காட்ட வேண்டுகிறோம். உடனடியாக அப்பிழைகள் களையப்பெற்று பிழையற்ற மூல நூல் கிடக்க அது வகை செய்யும்.

இந்த செயலி சிவனடியார்களுக்கும், எம்பெருமான் ஈசனுக்கும் சமர்பிக்கிறேன் ..

தங்கள் தம்முடைய நண்பர்களுக்கும் இதை தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.

Avertissement:

Le contenu fourni dans cette application est hébergé par des sites Web externes et est disponible dans le domaine public. Nous ne téléchargeons aucun signal audio à tous les sites Web ou de modifier le contenu. Cette application a fourni la manière organisée pour sélectionner les chansons et les écouter. Cette application ne fournit pas aussi possibilité de télécharger tout le contenu.

Remarque: S'il vous plaît nous contacter si des chansons que nous Liées est des droits d'auteur sans autorisation ou de violer. Cette application a été fait avec amour pour les vrais fans de musique dévotionnelle.

Quoi de neuf dans la dernière version 26

Last updated on Mar 9, 2024

- Fixed Performance issues

Chargement de la traduction...

Informations Application supplémentaires

Dernière version

Demande Thiruvasagam Songs mise à jour 26

Telechargé par

Maung Maung Latt

Nécessite Android

Android 4.4+

Available on

Télécharger Thiruvasagam Songs sur Google Play

Voir plus

Thiruvasagam Songs Captures d'écran

Charegement du commentaire...
Langues
Recherche en cours...
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Abonné avec succès!
Vous êtes maintenant souscrit à APKPure.
Abonnez-vous à APKPure
Soyez le premier à avoir accès à la sortie précoce, aux nouvelles et aux guides des meilleurs jeux et applications Android.
Non merci
S'inscrire
Succès!
Vous êtes maintenant souscrit à notre newsletter.