Use APKPure App
Get Agathiyar Devara Thirattu old version APK for Android
Chansons d'Agathiyar Devara
அகத்தியர் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்டதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது
62 குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி அடங்கன் முறை எனப்படுகிறது. இதனை சிவாலய முனிவர் என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் நடராசரிடம் முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன் படி பொதிகை மலையில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். அகத்தியர் சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார்.
இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும். திருஞானசம்பந்தர்
திருபிரமபுரம்
திருநீற்றுப்பதிகம்
பஞ்சாக்கர திருப்பதிகம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
திருவெழுகூற்றிருக்கை
திருக்கடவூர் மயானம்
திருவாழ்கொளிபுத்தூர்
திருப்பூந்திராய்
கோளறு பதிகம்
திருநாவுக்கரசர்
திருவதிகை வீரட்டானம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
கோயிற்றிறு விருத்தம்
திருப்பூவணம்
திருவதிகை வீரட்டானம்
திரு கயிலாயம்
திருவாரூர் திருவிருத்தம்
சுந்தரர்
திருவென்னைய்நல்லூர்
திருப்பாண்டிகொடுமுடி
ஊர்த்தொகை
திருக்கடவூர் மயானம்
திருப்புன்கூர்
திருக்கழுக்குன்றம்
திருத்தொண்டத்தொகை
Avertissement:
Le contenu fourni dans cette application est hébergé par des sites Web externes et est disponible dans le domaine public. Nous ne téléchargeons aucun fichier audio sur aucun site Web ni ne modifions le contenu. Cette application a fourni le moyen organisé de sélectionner des chansons et de les écouter. Cette application ne propose pas non plus la possibilité de télécharger le contenu.
Remarque: veuillez nous envoyer un e-mail si des chansons que nous avons liées ne sont pas autorisées ou violent les droits d'auteur. Cette application a été créée avec amour pour les vrais fans de musique dévotionnelle.
Cette application fournit uniquement le streaming MP3 et aucune fonction de téléchargement car elle peut porter atteinte au droit d'auteur.
Last updated on Apr 6, 2024
Minor bug fixes and improvements. Install or update to the newest version to check it out!
Telechargé par
Nuha Taye
Nécessite Android
Android 4.4+
Catégories
Signaler
Agathiyar Devara Thirattu
1.7 by Vadivelan Sivaraj
Apr 6, 2024